Loading . . .




எங்களை வஞ்சிக்கும் உங்கள் அரசியலுக்கு தமிழ்நாடு தகுந்த பதிலளிக்கும் என சு.வெங்கடேசன் எம்.பி.

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

எங்களை வஞ்சிக்கும் உங்கள் அரசியலுக்கு தமிழ்நாடு தகுந்த பதிலளிக்கும் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்திருக்கிறார். மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு பற்றி ஒன்றிய அமைச்சர் மாண்ட்வியா பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட் செய்துள்ளார். மதுரை எய்ம்ஸ், தமிழ்நாட்டு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு என்ன மனப்பான்மையுடன் செயல்படுகிறது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News