Loading . . .




தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு

The Forecast 3 years ago விளையாட்டு மேம்பாட்டு துறை

 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்

உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  (10.02.2023) செங்கல்பட்டு மாவட்டம்,

மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு

பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு, யோகா மையத்தினைப் பார்வையிட்டார். இந்த

ஆய்வின் போது, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல்

தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு

மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ. மேகநாத ரெட்டி. இ.ஆ.ப., அவர்கள்,

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர்

முனைவர் சுந்தர் அவர்கள், பதிவாளர் (பொ) முனைவர் ராமகிருஷ்ணன் அவர்கள் மற்றும்

அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

விளையாட்டு மேம்பாட்டு துறை Relateted News