500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு
தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட்டில் பல இலவச திட்டங்களை
அறிவித்துள்ளார் முதல்வர் அசோக் கெலாட். இதன்படி, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.500க்கு சமையல் எரிவாயு மற்றும்
வீட்டு உபயோகத்திற்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம், பள்ளி மாணவர்களுக்கு தினமும் பால், மாணவிகளுக்கு இலவச
மின்சார இருசக்கர வாகனம் என பல திட்டங்களை அறிவித்துள்ளார்.
0 Comments