அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் மாயம்
அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் மாயமாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
நாட்டின் முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கரின் ராஜினாமா கடிதத்தின் நகல் கோரி தகவல் அரியும் உரிமை சட்டம் மூலம் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த கடிதத்தை அரசியலமைப்பு பிரிவு அலுவலகத்தில் எங்கு தேடியும்
கிடைக்கவில்லை என மத்திய தகவல் ஆணையத்திற்கு குடியரசு தலைவர் அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
தகவல் டு வே நியூஸ்
0 Comments