Loading . . .




கஜகஸ்தானில் நடைபெற்ற 10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 4 வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து

The Forecast 3 years ago விளையாட்டு மேம்பாட்டு துறை

கஜகஸ்தானில் நடைபெற்ற 10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 4 வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களை  (14.02.2023) சென்னை, ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில், கஜகஸ்தானில் நடைபெற்ற 10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள்ஸவென்ற 4 வீரர், வீராங்கனைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., தமிழ்நாடு தடகள சங்க செயலாளர்  லதா ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

விளையாட்டு மேம்பாட்டு துறை Relateted News