BREAKING: மொத்த பணத்தையும்
இன்றே கொடுக்கும் அரசு
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மொத்தமும் இன்றே வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் வரையிலான 16,982 கோடி ரூபாயும்
உடனடியாக வழங்கப்படுகிறது. இன்று காலை நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில், பிடிஆர்
உள்ளிட்ட பல மாநில நிதியமைச்சர்கள்
இதனை வலியுறுத்தியிருந்தனர்.
இதன்மூலம் மொத்த நிலுவைத் தொகையும்
வழங்கப்பட்டுவிட்டதாக நிர்மலா கூறியுள்ளார்.
0 Comments