பிப்.22ல் டெல்லி மேயர் தேர்தல்
பிப்.22ல் டெல்லி மேயர் தேர்தலை நடத்தஜதுணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா
ஒப்புதல் தெரிவித்துள்ளார். மேயர் தேர்தலில்
நியமன உறுப்பினர்கள் ஓட்டளிக்க முடியாது
என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, பிப்.22ல் மேயர் தேர்தல் நடத்த துணை ஆளுநருக்கு,
முதல்வர் கெஜ்ரிவால் பரிந்துரை செய்தார்.
அதன்படி, கெஜ்ரிவாலின் பரிந்துரையை சக்சேனா ஏற்றுள்ளார்.
0 Comments