Loading . . .




பட்டப்பகலில் பொது இடத்தில் அடித்து கடத்துவது போன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

The Forecast 3 years ago நீதித்துறை

பட்டப்பகலில் பொது இடத்தில் அடித்து கடத்துவது போன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது எனவும் இதுபோன்ற சம்பவங்கள் கடுமையாக குற்றங்களாக பார்க்கப்படுபவதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. கிருத்திகா கடத்தல் வழக்கில் அவரது அப்பா உள்ளிட்ட 8 நபர்களுக்கு முன்ஜாமின் வழங்க முடியாது என கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை தள்ளுபடி செய்தது.

0 Comments

Post your comment here

நீதித்துறை Relateted News