Loading . . .




புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை  

டெல்லி JNU-   பல்கலைகழகத்தில்  பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பு தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் எழுந்துள்ளது. ஏற்கனவே மோடி ஆவணப்படத்தை  திரையிட முயன்றபோது ஏபிவிபி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து துணைவேந்தரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள்

மீது நடவடிக்கை எடுக்கவும் கூறியுள்ளனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News