Loading . . .




எம்பிக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

எம்பிக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?

இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் எமர்ஜென்சி கதவை தொட்ட மாணவர் மீது வழக்குப் பதிவு. பொறியியல் மாணவரான அவர், “கதவை

தொட்டேன். திறக்க முயற்சிக்கவில்லை”

என்று விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும்

நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும்படி அவருக்கு

சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெங்களூரு எம்பி தேஜஸ்வி சூர்யா எமர்ஜென்சி கதவை திறந்திருந்தாலும் அவர் மீது வழக்குப் பதியப்படவில்லை.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News