Loading . . .




இந்தியாஅரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்தது இமாச்சல அரசு

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

இந்தியாஅரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்தது இமாச்சல அரசு

இமாச்சல பிரதேசம்: இமாச்சல பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையத்தை இமாச்சல அரசு கலைத்துள்ளது. அரசு பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானதை அடுத்து தேர்வாணையத்தை கலைத்து இமாச்சல முதல்வர் சுங்விந்தர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானது குறித்து துறை வாரியாகவும், காவல்துறை மூலமும் விசாரணை நடத்தப்பட்டது.    

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News