தாய்மொழியை அதிகம்
பயன்படுத்துவோம்!
தாய்மொழியை அதிகம் பயன்படுத்துவோம்
என உறுதிமொழி எடுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
வலியுறுத்தியுள்ளார். சர்வதேச தாய்மொழிnதினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அவர், இந்த நாளில் நமது தாய் மொழியுடன்
இணைவோம், தாய்மொழியை மேலும் வளர்ப்போம் என உறுதிமொழி எடுங்கள்.
குழந்தைகள் தாய்மொழியில் எழுதி, பேசி, யோசிக்கும்போது அவர்களின் யோசனை
திறன், ஆராய்வு, பகுப்பாய்வு திறன் அதிகரிக்கும் என கூறினார்.
0 Comments