Loading . . .




அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு

The Forecast 3 years ago விளையாட்டு மேம்பாட்டு துறை


அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு

 உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “நான் முதல்வன்

இன்று (07.03.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு. த.உதயச்சந்திரன், இ.ஆ.ப., தமிழ்நாடு திறன் ராகவ இயக்குநர் மேம்பாட்டுக் கழகமேலாண்மை இயக்குநர் திருமதி.ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

விளையாட்டு மேம்பாட்டு துறை Relateted News