Loading . . .




விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 76 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணை

The Forecast 3 years ago விளையாட்டு மேம்பாட்டு துறை

 தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் அவர்கள்  (17.03.2023) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு

மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 76 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 8 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் . உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணைய உறுப்பினர் செயலாளர்  ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

விளையாட்டு மேம்பாட்டு துறை Relateted News