2010ல் நடந்த மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடர்பான அண்ணாமலை புகாருக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
2010ல் நடந்த மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடர்பான அண்ணாமலை புகாருக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்புதெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டப்பணியின் போது எந்த நிறுவனத்துக்கும் சாதகமாக விதிகள் திருத்தப்படவில்லை. குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சாதமாக முடிவு எடுக்கப்பட்டதாக அண்ணாமலை கூறிய புகார் தவறானது என மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
0 Comments