Loading . . .




போராட்டம் அறிவித்தார் EPS . முன்பு போராட்டம் நடக்க இருக்கிறது.

The Forecast 3 years ago பாஜக

முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மே 29ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அதிமுக பொது செயலாளர் EPS அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராய இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை ஆகியவற்றை தடுக்கத் தவறிய அரசை கண்டிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்

0 Comments

Post your comment here

பாஜக Relateted News

Latest News