2000 நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததில் இருந்து பெட்ரோல் பங்க்-கள், டாஸ்மாக் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதனை மாற்றி வருகின்றனர். இதனால் சில்லரை பணத்திற்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியிருக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், அவர்களுக்கு போதுமான சில்லரை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments