மணிப்பூரில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. தொடர்ந்து,
அரசு கலவரக்காரர்களை சுட உத்தரவிட்டதும் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், அங்கு மீண்டும் கலவரச்சூழல் உருவாகி உள்ளது. அந்தவகையில், முன்னாள் MLAக்கள் இருவர் உட்பட ஆயுதம் ஏந்திய 3 பேர் மக்களை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments