Loading . . .




எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க கெஜ்ரிவால் பயணம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இந்திய அளவிலான

பயணத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார். இந்த

பயணத்தில் கெஜ்ரிவால், பாஜக ஆளாத மாநிலங்களின் முதல்வர்களை சந்திக்க உள்ளார். "இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றும் பயணம். அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றும் பயணம், நீதித்துறையை காப்பாற்றும் பயணம்" என தான் மேற்கொள்ள இருக்கும் பயணம் குறித்து கெஜ்ரிவால் கூறினார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News