Loading . . .




கடைகளில் மொபைல் எண்ணைகேட்டுகட்டாயப்படுத்தக் கூடாது

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

கடைகளில் மொபைல் எண்ணைகேட்டுகட்டாயப்படுத்தக் கூடாது ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் சில்லரை வியாபார கடைகளில் இனி மொபைல் நம்பர் கட்டாயம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொபைல் எண்கள் கொடுப்பதால், சைபர் மோசடிகள் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக, பொதுமக்கள் பயப்படுகின்றனர். இது குறித்து நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு தொடர்ந்து பல புகார்கள் வந்த நிலையில், இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News