Loading . . .




வங்கிகளில் பணதட்டுப்பாடு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

சில வங்கிகளில் 2,000 ரூபாயை மாற்ற, நேற்று மக்கள் கூட்டம் கூடியதால் ரூ.500, ரூ.200, ரூ.100க்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சில வங்கிகளில் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. சில வங்கிகளில் நோட்டு மாற்றுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அடையாள அட்டை தேவையில்லை என கூறப்பட்டாலும், சில வங்கிகளில் அடையாள அட்டை கேட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News