புதிய நாடாளுமன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்க உத்தரவிடக் . வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
கோரி, தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசுகின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் சற்றுமுன் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா விவகாரத்தில் தலையிட விரும்பவில்லைஎதன் அடிப்படையில் வழக்கை தொடர்ந்தீர்கள் என கேள்வி எழுப்பி
0 Comments