டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர்கள் இன்று புதிய நாடாளுமன்றம் நோக்கி படையெடுக்க முயன்றனர். இதனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
வீரர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், 'காவல்துறை மிருகத்தனமாக நடந்து கொண்டது சரியல்ல. சாம்பியன்களை இப்படி நடத்துவது வெட்கக்கேடானது' என குறிப்பிட்டார்.
0 Comments