Loading . . .




வேலையின்மை 40% அதிகரிப்பு!

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

பணமதிப்பிழப்பு & GST போன்றநடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளதாக காங். ஆராய்ச்சித் துறை தலைவர் ராஜீவ் கவுடா குற்றம்சாட்டியுள்ளார். சத்திய மூர்த்தி பவனில் பேசிய அவர், 'ஏழைகளின் கூலி குறைந்துள்ள நிலையில், வேலையின்மையும் 30-40%அதிகரித்துள்ளது. மத்தியில் பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஒன்றிய அரசு தோல்வியை சந்தித்துள்ளது' என்றார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News