மாவட்டம் தோறும் விஜய் மக்கள் இயக்கம் ஏழை மக்களுக்கு இலவச பல மாதங்களாக உணவு வழங்கி வருகின்றன. தற்போது விஜய் அவர்கள் உத்தரவிற்கு இணங்க தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் உலக பட்டினி தினமான இன்று உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது இதற்காக தஞ்சாவூர் மாவட்ட மத்திய விஜய் மக்கள் இயக்க தலைவர் விஜய் சரவணன் அவர்கள் ஆணைக்கு இணங்க அதன் ஒருபகுதியாக தஞ்சாவூரில்
தளபதி_விஜய்_மக்கள்_இயக்கம்சார்பில்... #தஞ்சை_மேற்கு ஒன்றிய தலைமை / #அணிகள்
தஞ்சாவூர் பெரிய கோயிலின் அருகே சோழன் சிலை என்ற இடத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.
இதில் தளபதி_விஜய்_மக்கள்_இயக்கம் தஞ்சாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் துர.தமிழ் , பொருளாளர் பத்ரி. சதீஷ், செயலாளர் ராஜ் மோகன், அமைப்பாளர் கோகுல், மாணவர் அணித் தலைவர் மாரி பாபு, தொண்டர் அணி அமைப்பாளர் லொகேஷ் உணவு வழங்கினார்கள்
0 Comments