Loading . . .




இன்று முதல் அரசு மருத்துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி போராட்டம்

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

இன்று முதல் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதையடுத்து இன்று

முதல் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளதாக மாநில அரசு மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News