ஒருவரை குற்றம் சாட்டினால், உடனே கைது செய்ய முடியாது என மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டிற்கு
BJP தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “மல்யுத்த வீராங்கனைகள் தங்களது குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லைகுற்றம்சாட்டப்படும் ஒருவரை உடனே கைது செய்ய வேண்டும் என்பதுபோல் அவர்களின் கோரிக்கை உள்ளது.விசாரணை நடத்தியே நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.
0 Comments