ஆப் மூலமாக கேப் சேவை வழங்கி வரும் ஓலா நிறுவனம், பிரைம் பிளஸ் என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் பிரைம் பிளஸ் சேவையில் புக் செய்தால், சேவை ரத்து ஆகாது என்றும், சிறந்த ஓட்டுநர்கள், கார்கள் மட்டுமே இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், பல சமயம் புக்கிங் கேன்சல் ஆவதால், இச்சேவை அறிமுகம் செய்துள்ளதாகவும், முதல்கட்டமாக பெங்களூரில்
இச்சேவையை தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளது.
0 Comments