முதலில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கொடுங்கள் தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என அமித்ஷா கூறியநிலையில் தமிழுக்கு முதலில் அங்கீகாரம் கொடுங்கள் என கனிமொழி MP கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்வீட்டில், 'தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள்!' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
0 Comments