Loading . . .




நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்துக்கு தேர்தல்

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டமன்ற தேர்தலும் நடக்கும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்தார். ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்றி அமைத்தவர் பிரதமர் மோடி. தமிழகத்தில் அமித்ஷா பிரச்சாரம் செய்தால், நிச்சயம் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் எனவும், ஒட்டுமொத்த தமிழகத்தையும், தங்களது குடும்ப சொத்தாக திமுக மாற்றிக் கொண்டிருக்கிறது எனவும் விமர்சித்தார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News