ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு 5.4 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் வீடுகளில் உள்ள பொருட்கள் சிறிது நேரத்திற்கு ஆடுவது தெரிகின்றது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலநடுக்கத்தில் சேதாரம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.
0 Comments