Loading . . .




செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதி சக்திவேல் திடீர் விலகல்

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

அமைச்சர் செந்தில்பாலாஜியை ரிமாண்ட் செய்ய அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லியை, ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனர்

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்காக, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அமர்வில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகிய நிலையில் புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது

செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சக்திவேல் திடீரென விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை விசாரிக்க ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஒப்புதல் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News