Loading . . .




தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.கே.எஸ்.விஜயனின் பதவிக்காலம் ஜூன் 15ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 3வது முறையாக மீண்டும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News