Loading . . .




கேஸ் சிலிண்டர் விலை குறைகிறது”

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

வர்த்தக சிலிண்டர் ரூ.1,937க்கும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1180.50க்கும் விற்கப்படுகிறது. இந்நிலையில், ஜெயங்கொண்டம் பொதுக்கூட்டத்தில்

பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, உலக அளவில் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது; இதனால், மிக விரைவில் சமையல் எரிவாயு விலை குறைய உள்ளதாக தெரிவித்தார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால், சிலிண்டர் விலை இனி குறையும் என கூறப்படுகிறது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News