Loading . . .




ஆதார் வைத்திருப்போருக்கு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

10 ஆண்டுகளுக்கு மேலாக ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அதனை புதுப்பிக்க வேண்டிய தேவை இருக்கிறதுஅதற்கான கடைசி நாளை செப்டம்பர் 14 வரை நீட்டித்திருக்கிறது மத்திய அரசு. முன்னதாக இது நேற்று (ஜூன் 14) வரை இருந்தது. இன்னும் பலர் ஆதாரை புதுப்பிக்காமல் இருப்பதால் இந்த முடிவு

எடுக்கப்பட்டுள்ளது. MyAadhaar Portalஇல் மக்கள் ஆதாரை இலவசமாகவே புதுப்பித்துக் கொள்ளலாம்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News