அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை விவகாரங்களில் மாநில மனித உரிமை ஆணையம் தலையிட முடியாது என முன்னாள் மனித உரிமை ஆணைய பொறுப்பாளர் நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை உள்ளிட்டவை மத்திய அரசின் கீழ் வருவதால் மாநில மனித உரிமை ஆணையம் தலையிட முடியாது என்றும் அமலாக்கத்துறை உள்பட 3 துறை தொடர்பான பிரச்னைகளில் தேசிய மனித உரிமை ஆணையம் மட்டுமே தலையிட முடியும்.
0 Comments