சட்டம் ஒழுங்கை காப்பதில் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளதாக ஒன்றிய இணையமைச்சர் விமர்சனம்!
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
மணிப்பூர் கலவரத்தில் ஒன்றிய வெளியுறவு இணையமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்-ன் வீடு எரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. மாநில அரசு அமைதியை நிலை நாட்ட முடியாததால்தான் மத்திய படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன” என அவர் விமர்சித்துள்ளார். மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், ஒன்றிய அமைச்சரே கடுமையாக பேசியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
0 Comments