தஞ்சாவூர் காவல் துறை காவலர்களிடம் பிரச்சனை செய்து கம்பி என்னும் போதை ஆசாமிகள்
The Forecast 2 years ago தஞ்சாவூர்
கடந்த 16.06.2023 அன்று இரவு சிங்கபெருமாள் குளம் பகுதியில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலிசார் சைகை செய்தும் நிறுத்தாமல் போன TN 49 CJ 8371 என்ற பதிவெண் கொண்ட ஹீண்டாய் 120 காரினை பின் தொடர்ந்து சென்று சிவகங்கை பூங்கா அருகில் சோதனை செய்த போது அதில் போதையில் இருந்த நபர்களை சீனிவாசபுரத்தை சேர்ந்த கார்ல்மார்க்ஸ் மற்றும் சேப்பநாயக்கன்வாரியை சேர்ந்த ஹரிதாஸ் ஆகிய இருவரும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன் அவர்களை அசிங்கமாகவும், அவதூராகவும் பேசிவிட்டு வாகனத்தில் ஏறி தப்பி சென்றனர். இவர்கள் மீது தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
0 Comments