Loading . . .




30,000க்கு மேல் டெபாசிட்.. வங்கி கணக்கு முடக்கம்?

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

2000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து வங்கிகளில் பணப்பரிவர்த்தனை குறித்த போலிச் செய்திகள் பரவுவது அதிகரித்து வருகிறது. வங்கி கணக்கில் *30000க்கு மேல் டெபாசிட் செய்தால் கணக்கு முடக்கப்படும் என்றும் அதற்கான உத்தரவை RBI பிறப்பித்ததாகவும் ஒரு

பதிவு வைரலானது. இதற்கு பதிலளித்த PIB Fact Check, அது பொய்யான செய்தி என்றும், அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை எனவும் RBI தெளிவுபடுத்தியதாக கூறியுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News