'தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும்
ஒரு பாஜகவினராவது இருக்கின்றனர். கைது
செய்தால் பாஜக வளர்ச்சியை தடுக்கலாம்
என நினைப்பது தவறு' என பாஜக தலைவர்
அண்ணாமலை விமர்சித்துள்ளார். சமீப
காலமாக பாஜகவினர் கைது செய்து
செய்யப்படுவது குறித்து பேசிய அவர்,
'கைது செய்யப்பட்டால்தான் கட்சி வளரும்,
எங்களை கைது செய்யவேண்டும் என்றால்
நாங்களே காவல் நிலையம் செல்வோம்' என
கூறியுள்ளார்.
0 Comments