Loading . . .




மணிப்பூர் கலவரம்.. இன்று அனைத்து கட்சி கூட்டம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மணிப்பூர் கலவரம் மற்றும் அங்குள்ள நிலவரம் குறித்து விவாதிக்க இன்று தொடர்ந்து வருகிறது.

அனைத்துக் கட்சி கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். திமுக சார்பில், டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். மணிப்பூரில் மெய்தி பழங்குடியினரை எஸ்டியில் சேர்த்தது தொடர்பாக வெடித்த கலவரம் இன்றுவரை தொடர்கிறது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News