Loading . . .




குடியரசுத் தலைவருக்கு அழைப்பு இல்லை

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி உள்ளிட்ட யாரும் அழைப்பு விடுக்கவில்லை

என குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் குடியரசு தலைவர் மாளிகையிடம் சில கேள்விகளை முன் வைத்தார். அதற்கு வெளியான பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News