Loading . . .




விரைவில் புதிய பாஸ்போர்ட் சேவை திட்டம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

 பாஸ்போர்ட் சேவைகளை மேம்படுத்துவது

, மின்னணு பாஸ்போர்ட் வழங்குவது உள்ளிட்டவை அடங்கிய புதிய பாஸ்போர்ட் சேவை திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்தியமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். பாஸ்போர்ட் சேவை தினத்தையொட்டி அவர் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டார். பாஸ்போர்ட் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News