Loading . . .




SBI வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

வங்கிகளின் மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும்போது சிலர் தெரியாமல் வேறு அக்கவுண்ட்களுக்கு பணத்தை அனுப்பி விடுவதுண்டு. இவ்வாறு நடந்தால் உடனடியாக சொந்த கிளையில் இது தொடர்பாக புகார் அளிக்க வலியுறுத்தியுள்ளது எஸ்பிஐ வங்கி. அதன் மேல் கிளை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் https://crcf.sbi.co.in/ccf இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News