Loading . . .




கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை T315ஆக அதிகரித்து மத்தி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ச10 உயர்த்தி ச315 ஆக நிர்ணயித்து

ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆதார விலையை அதிகரித்ததன் மூலம், 5 கோடி கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளில் பணிபுரிபவர்கள் பயனடைவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News