Loading . . .




மக்களை குழப்பவே பொது சிவில் சட்டம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மக்களை குழப்புவதற்காகவே பாஜகவினர் தற்போது பொது சிவில் சட்டம் குறித்து பேசி வருகின்றனர் என மதிமுக முதன்மை பேசாமல் மக்களை குழப்பவே Ucc பற்றி BJP பேசுகிறது' என்றார்.

செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கூறி மதிமுக சார்பில் திருச்சியில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது பேசிய துரை வைகோ, 'நாட்டில் நிலவும் வேலையின்மை, விலைவாசி ஏற்றம், மணிப்பூர் கலவரம் இவற்றை பற்றி பாஜக அரசு கவலை படுவதில்லை.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News