பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 3ம் தேதி மத்திய அமைச்சரவை கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், 2024 மக்களவை தேர்தல் நெருங்குவதால் அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்தும் மணிப்பூர் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, விரைவில் நாடாளுமன்ற கூட்டத்தொடரும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments