Loading . . .




ஆக.,15 முதல் UPI கட்டாயம்!

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

அனைத்து பஞ்சாயத்துகளும் ஆக.,15 முதல் UPIக்கு கட்டாயமாக மாற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பேசிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலர் சுனில்குமார், 'ரொக்கம் & காசோலை வாயிலாக பணம் கொடுக்கும்

 நடைமுறை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. PhonePay, Paytm உள்ளிட்ட நிறுவனங்களை அணுகி, ஜூலை 30க்குள் சேவையை இறுதிசெய்ய பஞ்சாயத்துகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News