Loading . . .




டெல்லி மெட்ரோவில் மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல மெட்ரோ நிர்வாகம் அனுமதி

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

டெல்லி மெட்ரோவில் நபருக்கு 2 சீல் வைக்கப்பட்ட மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல மெட்ரோ நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மெட்ரோவில் பயணிகள் யாரேனும் மதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்ட விதிகள் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News