Loading . . .




உலக உணவு பாதுகாப்பு தினம் -Right Challenge” போட்டியில் கோயம்புத்தூர் முதலிடம்-முதல்வர் ஸ்டாலின்,தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., பாராட்டு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களிடம்  தலைமைச் செயலகத்தில், உணவு பாது கோயம்புத்தூர் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கே. தமிழ்ச்செல்வன் அவர்கள், உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி 7 புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால் நடத்தப்பட்ட 2022-2023ஆ “Eat Right Challenge” போட்டியில் கோயம்புத்தூர் மாவட்டம் இந்திய அளவில் முதலிடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வின்போது, மருத்துவம் மற்று நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர்  ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் . ஆர். லால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News